4024
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் தினக்கூலித் தொழிலாளிகளை ஈடுபடுத்தி கள்ளச் சாராயம் விற்பனை செய்யும் கும்பல் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...